3320
மதுரையில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது. மனமகிழ் மன்றங்கள், திரையரங்குகள் 50 சதவீதம் பேருடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ...